MABS Institution
11th வணிகக் கணிதம் மாதத் தேர்வு -2(ஒட்டுறவு மற்றும் தொடர்புப் போக்கு பகுப்பாய்வு)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஒட்டுறவுக் கெழு என்பது
r(X,Y)=\(\frac { { \sigma }_{ x }{ \sigma }_{ y } }{ cov(x,y) } \)
r(X,Y)=\(\frac { cov(x,y) }{ { \sigma }_{ x }{ \sigma }_{ y } } \)
r(X,Y)=\(\frac { cov(x,y) }{ { \sigma }_{ y } } \)
r(X,Y)=\(\frac { cov(x,y) }{ { \sigma }_{ x } } \)
-
பின்வரும் விவரங்களிலிருந்து ஒட்டுறவுக் கெழுவைக் கணக்கிடுக.
N=9, ΣX=45, ΣY=108, ΣX2=285, ΣY2=1356, ΣXY=597 -
கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களுக்கு,
சராசரி 6 8 திட்ட விலக்கம் 5 \(\frac{40}{3}\) X மற்றும் Y ஆகியவற்றின் ஒட்டுறவுக் கெழு \(\frac{8}{15}\)
(i) X -ன் மீது Y-ன் தொடர்புப் போக்குக் கெழு
(ii) =ரூ.100 எனும்போது மிகப் பொருத்தமான Y-ன் மதிப்பு ஆகியவற்றைக் காண்க. -
கீழ்கண்ட விவரங்களுக்கு ஒட்டுறவுக் கெழுவைக் கணக்கிடுக.
Σxy=120, Σx2=90, Σy2=640 -
பின்வரும் விவரங்களிலிருந்து ஒட்டுறவுக்கு கெழுவினை கணக்கிடுக.
ΣX=50, ΣY=–30, ΣX2 =290, ΣY2 =300, ΣXY=–115, N=10 -
கீழ்கண்ட அட்டவணை விற்பனை மற்றும் விளம்பரச் செலவுகளைக் காண்பிக்கிறது.
விற்பனை விளம்பரச் செலவு
(ரூ.கோடிகளில்)சராசரி 40 6 திட்ட விலக்கம் 10 1.5 ஒட்டுறவுக் கெழு r =0.9. தீர்மானிக்கப்பட்ட விளம்பரச் செலவு ரூ.10 கோடி எனில் விற்பனையை மதிப்பீடு செய்க.
-
சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டச் சமீபத்தியப் பழுது வேலைகளின் மதிப்பிடப்பட்ட விலை மற்றும் அசல் விலை பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
மதிப்பிடப்பட்ட செலவு 300 450 800 250 500 975 475 400 அசல் செலவு 273 486 734 297 631 872 396 457 ஸ்பியர்மென்னின் தர ஒட்டுறவுக் கெழுவினை கணக்கிடுக.
-
இரண்டு குறியீட்டு எண்களின் வரிசைகள் உள்ளன. P என்பது விலை குறியீட்டையும் மற்றும் S என்பது பொருட்களின் இருப்பையும் குறிக்கிறது. P-ன் சராசரி மற்றும் திட்டவிலக்கங்கள் முறையே 100 மற்றும் 8 ஆகும். S-ன் சராசரி மற்றும் திட்டவிலக்கங்கள் முறையே 103 மற்றும் 4. இரண்டு குறியீட்டு எண்களின் வரிசைக்கு இடையேயான ஒட்டுறவு கெழு 0.4. இவ்விவரங்களை கொண்டு S ன் மீது P ன் தொடர்புப் போக்குச் ச,சமன்பாடு மற்றும் P ன் S-ன் தொடர்புப் போக்குச் சமன்பாடு ஆகியவற்றைக் காண்க.
-
X மற்றும் Y என்பன தொடர்புபடுத்தப்பட்ட இணை மாறிகள். அவற்றின் 10 விவரங்களுக்கான முடிவுகள் ΣX=55, ΣXY=350, ΣX2 =385, ΣY=55, X ன் மதிப்பு 6. Y ன் மதிப்பை தீர்மானிக்கவும்.
-
சமீபத்திய பழுது நீக்கு வேலைகள் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டன. எதிர்ப்பார்க்கப்பட்ட செலவு, அசல் செலவு பதியப்பட்டுள்ளது.
மதிப்பிடப்பட்ட செலவு 30 45 80 25 50 97 47 40 அசல் செலவு 27 48 73 29 63 87 39 45 -
கீழேயுள்ள விவரங்களிலிருந்து ஒட்டுறவுக் கெழுவினைக் கணக்கிடுக.
X 1 2 3 4 5 6 7 8 9 Y 9 8 10 12 11 13 14 16 15 -
பத்து மாணவர்கள் வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல் பாடத்தில் பெற்றத் தரங்கள் பின்வருமாறு
வணிகவியல் 6 4 3 1 2 7 9 8 10 5 கணக்குப் பதவியல் 4 1 6 7 5 8 10 9 3 2 இரு பாடங்களில் மாணவர்களின் அறிவு எந்த அளவிற்கு தொடர்புடையது?
-
3X–2Y=5 மற்றும் X–4Y=7 என்ற தொடர்புப் போக்குக் கோடுகளுக்கு
(i) தொடர்பு போக்குக் கெழுக்கள் மற்றும்
(ii) ஒட்டுறவு கெழு
ஆகியவற்றை கண்டுபிடிக்கவும். -
-
பின்வரும் விவரங்களுக்கு ஒட்டுறவுக் கெழுவினை கணக்கிடுக.
விலை (ரூ.) 14 19 24 21 26 22 15 20 19 விற்பனை (ரூ.) 31 36 48 37 50 45 33 41 39 -
இரண்டு தொடர்புப் போக்குக் கோடுகள் என்பன 3X+2Y=26 மற்றும் 6X+3Y=31 ஆகும். ஒட்டுறவுக் கெழுவை காண்க.
-
-
பின்வரும் தொடர்புப் போக்குச் சமன்பாட்டுகளிலிருந்து X,Y மாறிகளின் சராசரிகள் மற்றும் அவற்றிற்கிடையேயான ஒட்டுறவுக் கெழுவினை காண்க.
2Y–X–50 = 0
3Y–2X–10 = 0 -
பின்வருவனவற்றுக்கு ஒட்டுறவுக் கெழுவினைக் காண்க. மேலும் அதன் உட்பொருளை வெளிப்படுத்து.
தந்தையின் உயரம் (அங்குலங்களில்) 65 66 67 67 68 69 71 73 மகனின் உயரம் (அங்குலங்களில்) 67 68 64 68 72 70 69 70 -
பின்வரும் விவரங்களை பயன்படுத்தி (i) X-ன் மீது Y-ன் தொடர்புப் போக்குக் கோட்டின் சமன்பாடு காண்க. (ii) சோதனைச் செலவு ரூ.28,000 எனும்பொழுது விநியோகிக்கப்பட்ட குறையுள்ள பொருட்களின் அளவை மதிப்பிடுக. ΣX=424, ΣY=363, ΣX2 =21926, ΣY2=15123, ΣXY=12815 , N=10. இங்கு X என்பது சோதனைச் செலவு, Y என்பது விநியோகிக்கப்பட்ட குறை பொருட்கள் ஆகும்.
-
கண்டறியப்பட்ட இரு தொடர்பு போக்கு 4X–5Y+33=0 மற்றும் 20X–9Y–107=0. X,Y க்கு இடையிலான சராசரி மதிப்புகள் மற்றும் ஒட்டுறவுக்கெழு ஆகியவற்றைக் காண்க.